Showing posts with label innamur shiva. Show all posts
Showing posts with label innamur shiva. Show all posts

Monday, 19 August 2013

சைவ சித்தாந்த சபை இன்னம்பூரில் நடை பெற்ற உழவர பணி

திருநெல்வேலி ( சங்கரன் கோவில் ) சைவ சித்தாந்த சபை  சார்பாக 18.08.2013 இன்னம்பூரில் நடை பெற்ற உழவர பணி காட்சிகள் சில இணைக்க பட்டுள்ளது. யாக சாலை அமைக்கும் இடம் , சுற்றிலும் உள்ள நந்தவனம்,சுவாமி விமானம் அருகில் இருந்த தேவையற்ற பொருட்கள்  ஆகிய இடங்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளது .