Tuesday, 13 August 2013

innambur siva , innambur .

இன்னம்பூர் :
  தேவார பாடல் பெற்ற 274 தலங்களில் காவேரிக்கு வடகரையில்  உள்ள 54 தலங்களில் 45 வது திருத்தலம்

 சுவாமி : அட்சரபுரீஸ்வரர் , எழுத்தறி நாதர் , தான்தோன்றி ஈஸ்வரர் ,
                  கணக்குஎழுதும் ஈசன் , ஐராவதீஸ்வரர்
அம்பாள் : நித்திய கல்யாணி
                   சுகந்த குந்தளாம்பாள்
ஸ்தல விருட்சம் : செண்பகம்
தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்
ஷேத்ரம்: ஜென்பகாருண்யா   ஷேத்ரம்
தலம்: திருஇன்னம்பர்
தேவாரம் பாடியவர்கள் : திருஞானசம்பந்தர் , திரு நாவுக்கரசர்
சிறப்பு பெற்ற சுவாமி சந்நிதிகள் : நர்த்தன விநாயகர் , அகத்தியர் ,  அர்த்தநாரிஸ்வரர், நடராஜர்
இருப்பிடம் : இன்னம்பூர்
                      கும்பகோணம் தாலுக்கா
                       கும்பகோணத்தில் இருந்து ( 8 கிலோமீட்டர்) சுவாமிமலை       செல்லும் வழியில் புளியஞ்சேரியில் இருந்து வலது( வடக்கு ) திசையில்  2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது  
பேருந்து வழி தடம் :6 கும்பகோணத்தில்  இருந்து செல்லும் 

No comments:

Post a Comment